தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
T | Theatric | a. நாடக மேடைக்குரிய. |
T | Theatrical | a. நாடகக்கொட்டகைக்குரிய, நாடகமேடைக்குரியது போன்ற, நாடகத்துக்குத் தகுதியான, நடிகருக்குரிய, நடிகர்போன்று நடிக்கிற, நடிகர் இயல்பு வாய்ந்த, நடிகருக்குத் தகுதியான, நடிப்புக்குரிய, நடிப்பியலான, நடிப்புக்குத் தகுதிவாய்ந்த, நாடக மேடைச் சாயலான, பிறர் உணர்ச்சி தூண்டுகிற, பிறர் கண்டு மகிழ்தற்காகவே நிகழ்த்தப்படுகிற, பிறர் கவர்ச்சி நாடியே அமையப்பெற்ற, புறப்பகட்டான. |
T | Theatricalism | n. நாடகமேடைப் பண்பு. |
ADVERTISEMENTS
| ||
T | Theatricality | n. நாடகமேடைப் பண்பு முனைப்பு, பகட்டாரமாரத் தன்மை, போலிப்பகட்டு, செயற்கை நடை. |
T | Theatricalize | v. நாடகப்பண்பூட்டு, நாடகமேடைக்கு இயைவி, நாடகமேடை நடிப்புப் போன்றதாக்கு. |
T | Theatrically | adv. நாடகமேடை முறையில். |
ADVERTISEMENTS
| ||
T | Theatricals | n. pl. நாடகக் காட்சிகள், நாடகமேடையாட்கள், நாடகமேடைத் தட்டுமுட்டுப் பொருள்கள், நாடக மேடைச் செய்திகள். |
T | Thebaid | n. எகிப்தில் தீப்ஸ் பகுதியைச் சுற்றியுள்ள வட்டாரம், கிரேக்க நாட்டில் ஸ்டாட்டியஸ் என்ற கவிஞரின் தீப்ஸ் முற்றுகைபற்றிய காவியம். |
T | Theban | n. தீப்ஸ் நகர்க் குடிமகன், தீப்ஸ் குடியிரிமையாளர், தீப்ஸ் பகுதி வாழ்நகர், (பெயரடை) தீப்ஸ் குடிமக்கள் சார்ந்த. |
ADVERTISEMENTS
| ||
T | Thee | pron உன்னை, உனக்கு. |