தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
T | Theogonist | n. தெய்வக் கொடிவழிக் கவிஞர். |
T | Theogony | n. தெய்வக் கொடிவழி, இறைமரபுக் காவியம். |
T | Theologian | n. இறைமை நுலார், இறைமையியல் வல்லுநர், இறைமையியல்நுற் பேராசிரியர். |
ADVERTISEMENTS
| ||
T | Theological | a. இறைமை நுல் சார்ந்த,. சமய நுலுக்குரிய, விவிலியத்தை அடிப்படையாகக் கொண்ட. |
T | Theologize | v. இறைமைநுல் சார்ந்ததாக்கு, இறைமையியல் பற்றி உரையாற்று, திருநுல் சார்ந்ததாக்கு. |
T | Theology | n. இறைமைநுல், இறைமையியல் ஆய்வுத்துறை, கிறித்தவ சமய இறைமைநிலை ஆராய்ச்சிநுல். |
ADVERTISEMENTS
| ||
T | Theomachy | n. தேவாசுரப்போர், தெய்வப்பூசல். |
T | Theomancy | n. சாமியேறிக்குறிகூறல்., |
T | Theomania | n. சமய வெறி, தானே கடவுளென்னும் நம்பிக்கையர். |
ADVERTISEMENTS
| ||
T | Theomaniac | n. சமயப் பித்தர், தானே கடவுளென்னும் நம்பிக்கையர். |