தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
TTheoramn. (குறி) தேற்ற வாய்பாடு, (வடி) வாயுரை, தெரிந்த உண்மைகளால் எண்பிக்கப்படத்தக்க தத்துவக் கட்டளை, குருவிதி, ஏற்றுக்கொள்ளப்பட்ட மெய்யாதார முடிவு, எண்கரு, எண்பித்துக் காணவேண்டிய மெய்ம்மை, புனைகரு, எண்பித்துக் காணவேண்டிய மெய்ம்மை, புனைகரு, மெய்ப்பித்துக் காணவேண்டிய புனையியலான முற்கோள்.
TTheorbon. இருதலை யாழ்.
TTheoretic, theoreticala. கோட்பாட்டியலான, நடைமுறை சாராத,கொள்கையளவேயான, செயல்முறைக்கு ஒவ்வாத, முற்கோளியலான, எண்பிக்கப்படாத, வாதநிலையான, பயனோக்காத.
ADVERTISEMENTS
TTheoreticsn. கோட்பாட்டுத் துறை, தத்துவத் தொகுதி, விஞ்ஞானத்தின் தத்துவத் துறை.
TTheorica. பண்டைக் கிரேக்க வழக்கில் பொதுக்காட்சிகள் சார்ந்த, பொதுக்காட்சிகளுக்கான.
TTheoristn. புனைவியலாளர், தத்துவ அறிஞர், கொள்கை உருவாக்குபவர், கணவியலார், ஒரு பொருளின் பண்பியலான கோட்பாடுகளில் வல்லவர்.
ADVERTISEMENTS
TTheorizev. கோட்பாடு உருவாக்கு, கற்பனைக் கோட்டை கட்டு, கனவியல் கருத்துக்களில் உலவு, சிந்தனைக் கனவுகளில் உலவு, ஊகவாதஞ் செய், கற்பனைவாதஞ் செய்.
TTheoryn. புனைவி, புனைகருத்து, கருத்தியல் திட்டம், நடைமுறை சாராக் கோட்பாட்டுத் திட்டம், கருத்தியல் கோட்டை, பயனில் கனவு, பொருந்தாக் கொள்கை, ஊகக் கருத்து, தத்துவம், தற்காலிகமாக ஏற்றுக்கொள்ளப்பட்ட கொள்கை, கருநிலைக் கோட்பாடு, மேலாராய்ச்சிக்கு அடிப்படையாக, அமையும் ஊகக்கோட்பாடு, விளக்கக் கோட்பாடு, கட்டளைக் கோட்பாடு, பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட கோட்டுபாட்டு விளக்கம், கோட்பாட்டுச் சட்டம், பல தனிச் செய்திகளை இணைத்துக்காட்டி அவற்றின் ஒருமை விளக்கும் தத்துவமூலம், ஆழ்சிந்தனை விளைவுக்கருத்து, கருத்தாய்வுத் தொகுதி, கோட்பாட்டியல் விஞ்ஞானம், அறிவியல் தத்துவத்துறை,(கண)ஒப்பீட்டு ஆய்வுத் தத்துவம், ஒப்பீட்டுக் காட்சி மூலம் உய்த்துணரப்படும் மெய்ம்மை.
TTheosoph, theosophern. இறை ஞானி, பிரம்ம ஞானி, பிரம்ம ஞானவாதி.
ADVERTISEMENTS
TTheosophistn. அறிவர், பரஞானி, பிரம்மஞான சங்கத்தவர்.
ADVERTISEMENTS