தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
TTheosophisticala. பெரும்பொருளியலான, இறைமை நுல் துறையில் பெரும்பொருள் வாதம் புகுத்துகிற.
TTheosophyn. இறைஞானம், பரஞானம், தெய்விக ஔத, சித்துநிலை, தனிச்சிறப்புப் பெற்றவர்கிளிடம் காணப்படுவதாகக் கருதப்படும் தெய்விக ஆற்றலுடன் கூடிய திடீர்த் தெய்விக அருள் வௌதப்பாடு, பிரம்மஞானம், சமய சமரசம் அமைந்த ஒரு புத்துலகச் சமயநெறி.
TTheotechnyn. காப்பியத்துள் கடவுளரைப் புகுத்துங்கலை.
ADVERTISEMENTS
TTherapeutica. குணப்படுத்தும் இயல்புடைய, நோய்நீக்க நலஞ்சார்ந்த, நோய்நீக்கற் கலை சார்ந்த.
TTherapeuticsn.pl. நோய்நீக்கற் கலை.
TTherapeutistn. நோய்நீக்கற் கலைஞர்.
ADVERTISEMENTS
TTherapyn. நோய்நீக்கல் துறை.
TTherbyadv. அதனால், அதன்மூலமாக, அதன் விளைவாக, அதனருகே, அந்த அளவில்.
TTheren. அவ்விடம், தொலைவிடம், (வினையடை) அவ்விடத்தில், அங்கே, தொலைவிடத்தில், அந்தத் திசையில், அவ்விடத்திற்கு, அவ்வகையில், அச்செய்தியில்.
ADVERTISEMENTS
TThereaboutadv. ஏறத்தாழ அவ்விடத்தில், அவ்விடத்திற்கருகே.
ADVERTISEMENTS