தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
T | Thereupon | adv. அதன்பேரில், அதன் விளைவாக, அதன் மீது, உடன் தானே., அதன்பின். |
T | Therewith | adv. அதனுடன், அதன்பேரில், அதனைக்கொண்டு, அதன்பின். |
T | Therewithal | adv. மேற்கொண்டு, கூடுதலாக, தவிர, அன்றியும். |
ADVERTISEMENTS
| ||
T | Theriac, teriaca | நச்சுக்கடி மாற்றுமருந்து. |
T | Therianthropic | a. நரவிலங்கு வடிவுடைய. |
T | Therm | n. கனலி,சட்டமுறை எரிபொருள் வெப்பமான அலகு, வெந்நீர்க் குளிப்பு. |
ADVERTISEMENTS
| ||
T | Thermae | n. pl. பண்டைக் கிரேக்க-ரோமரிமையே வெந்நீர் ஊற்றுக்கள், பண்டைக் கிரேக்க-ரோமரிடையே வெந்நீர்க் குளிப்பகங்கள். |
T | Thermal | a. வெப்பஞ்சார்ந்த, வெதுவெதுப்பான, வெப்ப அளவைக்குரிய, பண்டைக் கிரேக்க-ரோமரிடையே வெந்நீர் ஊற்றுக்கள் சார்ந்த. |
T | Thermals | n. pl. எழு வெவ்வளி, சறுக்கு விமானங்களாற் பயன்படுத்தப்படும்ட மேல்நோக்கி எம் வெப்பக்காறறோட்டம். |
ADVERTISEMENTS
| ||
T | Thermantidote | n. காற்றைக் குளிரவைப்பதற்கான அமைவு. |