தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
T | Thermo-electricity | n. வெப்பிடை நிலை மின்வலி, வெப்பநிலை வேறுபாதட்டினால் உண்டாகும் மின் ஆற்றல். |
T | Thermogenesis | n. வெப்பாக்கம், வெப்பத்தோற்றம் மேனிவெப்பத்தோற்றம், மனித உல்ம்பில வெப்பம் உண்டாதல். |
T | Thermogram | n. வெங்கதிரியக்கக் கருவிப் பதிவு. |
ADVERTISEMENTS
| ||
T | Thermograph | n. வெங்கதிரியக்கப் பதி கருவி. |
T | Thermography | n. வெங்கதிரியக்கப் பதிவுமுறை. |
T | Thermojet | n. வெப்பழுத்த வளிவிசை இயந்திரம். |
ADVERTISEMENTS
| ||
T | Thermometer | n. வெப்பமானி, வெப்பமளந்து காட்டுங் கருவி. |
T | Thermo-nuclear | a. அணுவெப்பாற்றல் தொடர்பு சார்ந்த அணு எதிர்த்தாக்காற்றலுக்கும் வெப்பாற்றலுக்கும் இடையேயுள்ள தொடர்பு சார்ந்த. |
T | Thermopile | n. கதிரியக்க வெப்பக்கூற்றுமானி, கதிரியக்க வெப்பத்தின் சிறு கூறுகளை அளப்பதற்கான வெப்ப மின்கல அடுக்கு. |
ADVERTISEMENTS
| ||
T | Thermoplastic | a. வெப்பத்தால் இளகிக் குளிரில் இறுகும் இயல்புடைய. |