தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
T | Therout | adv. அதிலிருந்து வௌதயே. |
T | Thesaurus | n. பொருளியைபுச் சொற்களஞ்சியம். |
T | These, pron. Pl. | இவர்கள், இவை, (பெயரடை) பலர் குறித்த வழக்கில் இந்த, பல குறித்த வழக்கில் இந்த. |
ADVERTISEMENTS
| ||
T | Thesis | n. புனைவுகோள், பொருள்விளக்கக் கட்டுரை, ஆய்வுக் கட்டுரை, உடன்பாட்டு முற்கோள், ஆங்கில அலகீட்டில் அழுத்தம்பெறா அசை. |
T | Thespian | n. நடிகர், நடிக, (பெயரடை) துன்பியல் முடிவுடைய, கி.மூ. ஆறாம் நுற்றாண்டிலிருந்தவராகக் கருதப்பட்ட தெஸ்பஸ் என்ற கிரேக்க நாடகக் கவுஞரைச் சார்ந்த. |
T | Theurgy | n. சித்து, மனிதர் வாழ்க்கையில் இயல்மீறிய செயலாண்மை, மாயவித்தைக் கலை, மனித இயல்கடந்த மாந்திரீகம். |
ADVERTISEMENTS
| ||
T | Thew | n. தசைநார், நெஞ்சுரம், அறமுறைத்திட்பம், நேர்மையுணர்வுறுதி. |
T | Thewed | a. கட்டுறுதி வாய்ந்த, முறுகிய தசைநாணுறுதி வாய்ந்த. |
T | Thewy | a. தசைமுறுக்குடைய, வலிமை வாய்ந்த. |
ADVERTISEMENTS
| ||
T | They, pron. Pl. | அவர்கள், அவைகள். |