தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
T | Thermenol | n. ஔதவெப்பு அரிப்புத் தடைகாப்புடைய கலவைப் பொருள். |
T | Thermic | a. வெப்பஞ் சார்ந்த. |
T | Thermidor | n. பிரஞ்சுப்புரட்சி ஆண்டுக் குறிப்பேட்டுல் (சூலை 1ஹீ முதல் 1ஹ் வரையுள்ள) பதினோராவது மாதம். |
ADVERTISEMENTS
| ||
T | Thermion, on, n.l | சுடரிடு மின்துகள், வெண்சுடர் வீசியெறிவகிற பொருள் உமிழும் மின்மயத் துச்ள். |
T | Thermistor | n. வெப்பத் தடைமின்கலம், எதிர்த்தரக்களவில் வெப்பநிலை பெறத்தக்கதாக்கப்பட்டு அதனால் வெப்பத்தடை காப்புடையதாக்கப்பட்ட மின்கலம். |
T | Thermit, thermite | மீவெப்பூட்டி, பொருத்துவேலையிடிலும் தீக்குண்டுகிளலும் எரியுமரபோது மிகு வெப்பநிலை உண்டு பண்ணுகிற அலுமினியத்துள், இரும்புத்துருக் கலவை. |
ADVERTISEMENTS
| ||
T | Thermochemistry | n. வேதிவெப்பியல், வேதி மாற்றத்தாலுண்டாகும் வெப்பநிலை மாறுதல்களைப்பற்றிய ஆய்வு நுல். |
T | Thermoduric | a. வெப்பத்தடையாற்றலுடைய, வெப்பம் ஊடுருவ முடியாத, வெப்பத்தடையாற்றலுடைய உயிர்மஞ்சார்ந்த, உயர்வெப்ப் நிலையிலும் பிழைத்திருக்கும் நுணட்மஞ்சள் சார்ந்த. |
T | Thermodynamics | n. வெப்ப விசையியல், வெப்பம்பற்றிய ஆய்வு நுல். |
ADVERTISEMENTS
| ||
T | Thermo-electric | a. வெப்பநிலை ஏற்றத்தாழ்வால் மின்வலி உண்டுபண்ணுகிற. |