தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
T | Thermoradiography | n. வெப்பக் கதிரியக்கப் பதிவுக் கருவி. |
T | Thermos,thermosflask | n. சேமச்செப்பு, காப்புக்குடுவை, நீர்மத்தின் வெப்ப-தட்பநிலை காக்கும் காற்றொழி வெற்றிடக் குடுவை. |
T | Thermoscope | n. வெப்ப வேறுபாடு காட்டி. |
ADVERTISEMENTS
| ||
T | Thermoscopic | a. வெப்பநிலை மாறுதல்களைக் காட்டுகிற. |
T | Thermoset | n. வெப்பமூட்டப்பெற்ற நிலையில் உருக்கொடுத்ல், (பெயரடை) சூட்டால் நிலையாக இறுகி விடுந் தன்மையுடைய. |
T | Thermotactic | a. தனிவெப்புநிலையுடைய, சூழ்வளியினும் உயர்வாக அல்லது தாழ்வாக உயிரிகளில் குருதி வெப்பச் சீர் நிலை ஒழுங்கு காட்டுகிற. |
ADVERTISEMENTS
| ||
T | Thermotaxis | n. தனி வெப்புநிலை, சூழ்வளியினும் உயர்வான அல்லது தாழ்வான உயிரிகளின் குருதி வெப்பச் சீர்நிலை ஒழுங்கு. |
T | Thermotropism | a. வெப்பணுகல் அகலல் நாட்டம், விலஙட்கு அல்லது செடி வகையில் வெப்ப நிலையை அணுகும் அல்லது விடட்டு மவிலழூம் இயல்பு. |
T | Theroid | a. விலங்கியல்புகொண்ட. |
ADVERTISEMENTS
| ||
T | Therology | n. பாலுட்டி இன உயிரி ஆய்வுநுல். |