தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
T | Thigh | n. தொடை. |
T | Thigmotropic | a. ஊறெதிருணர்வு சார்ந்த. |
T | Thigmotropism | n. (உயி) ஊறுணர்ச்சிக்குரிய எதிர்த்தூண்டுதலுணர்வு. |
ADVERTISEMENTS
| ||
T | Thihn-skinned | a. மென்தோலுடைய, கூருணர்ச்சியுடைய. |
T | Thijmble-pie | n. விரற்பூண் குட்டு, விரற் பூணால் தலையில் குட்டுந் தண்டனை. |
T | Thill | n. வண்டிக் கைப்பிடித் தண்டு. |
ADVERTISEMENTS
| ||
T | Thill | n. செங்கற் கிளத்தளம், சுரங்க அடிநிலத் தளம். |
T | Thiller | n. வண்டிக்குதிரை, வண்டிக்குதிரைத் தொகுதியில் பின்கோடிக் குதிரை. |
T | Thill-horse | n. வண்டிக்குதிரை, வண்டியின் குதிரைத் தொகுதியில் பின்கோடிக் குதிரை. |
ADVERTISEMENTS
| ||
T | Thimble | n. விரற் சிமிழ், விரல் முனைப்பூண். |