தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
T | Thimbleful | n. சிமிழ் அளவு, சாராய வகையில் மிகச் சிறிதான அளவு. |
T | Thimble-rig | n. கையடக்க விளையாட்டு வகை, மூன்று சிமிழ்களில் பயறு அல்லது சிறுபொருள் ஔதத்து வௌதப்படுத்துவதாகக் காட்டுங் கண்கட்டு வித்தை. |
T | Thimble-rigger | n. கையடக்க விளையாட்டாளர், கண்கட்டு வித்தையாளர். |
ADVERTISEMENTS
| ||
T | Thin | n. நொய்ம்மை, (பெயரடை) மெல்லிய, மெலிவான, திண்ணிதல்லாத, மெலிதான, தாள்போன்றள, கனமற்ற, ஆழமற்ற, மெலிந்த, ஒடுங்கிய, ஒல்லியான, ஒடிசஷ்ன, கம்பி போன்ற, இழை வடிவான, நெருக்கமற்ற, நொய்தான, இறுக்கமற்ற, இடையிடைத் தளர்வான, இடையீடு மிகுதியான, தளர்த்தியான, உள்ளீடில்லாத, உறுதியற்ற, கெட்டியல்லாத, அகற்றக்கூடிய, வறிதான, பளிங்குபோன்ற, வரிகள் வகையில் இழைபோன்ற, எழுத்து வகையில் கம்பிபோன்ற மெல்வரைகளையுடைய, கணகணஒலி வாய்ந்த, மெல்லொலி வாய்ந்த, (இழி) இசைவுக் கேடான, (இழி) மனத்திற்குப் பிடிக்காத, (வினை) மெல்லிதாக்கு, மெல்லிதாகு, வரவர மெல்லிதாகு, தேய்வுற்று மெலி, அளவிற் குறைவி, அளவிற்குறைவுறு, அடர்த்தி குறைவி, தளர்வுறு, தொகையிற் குறைவுறுத்து, எண்ணிக்கையிற் குறைவுறு, வளர்ச்சியூக்குமாறு தழைகளை இடையிடையே கொய்தெடு, உடல் மெலிவுறுத்து, உடல் மெலிவுறு, (வினையடை)மெல்லியதாக, நொய்தாக, அல்ர்த்தியின்றி, எண் குறைவாக. |
T | Thine | pron உன்னுடையது, உன்னுடையவர், உன்னுடையன, உன்னுடையவர்கள். |
T | Thing | n. பொருள், சாதனம், காரியம், செய்தி, உயிரற்றது, இழிந்தவர், இழிவிலங்கு, இழிபொருள், அற்பம், பொருட்படுத்த வேண்டாத செய்தி. |
ADVERTISEMENTS
| ||
T | Thingamy | n. எவரோ ஒருவர், பெயர் தெரியாதவர், பெயர் மறந்து குறிப்பிடவேண்டிய ஆள். |
T | Thinghood | n. பொருளாந்தன்மை, பொருண்மை, மெய்ப்பொருள் தன்மை. |
T | Thinginess | n. பொருண்மை, பொருளின் மெய்ம்மை, பொருளின் மெய்யுரு, பொருளின் மெய்ப்பண்பு, பிழம்பியல் பொருண்மை, உலகியல் மனப்பாங்கு, உலோகாயத மனநிலை, பொருளியல் வாத மனப்பான்மை. |
ADVERTISEMENTS
| ||
T | Thing-in-itself | n. பொருளின் மெய்ப்பொருண்மை நிலை. |