தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
TThirstfula. விடாயுடைய, வேட்கைமிக்க, வேணவா மிகளம் உடைய.
TThirstilyadv. விடாயுடன், தாகமாய், வேணவாயுடன்.
TThirstlessa. விடாயற்ற, நீர்வேட்கையற்ற, வேணவா வற்ற, காய்வற்ற, வறட்சியற்ற.
ADVERTISEMENTS
TThirstya. விடாய்கொண்ட, நீர்வேட்கையினையுடைய வேணவாக்கொண்ட, குடி விருப்புள்ள, காய்வுடைய, நாடு நிலம் அல்லது பருவ வகையில் வறட்சியான, (பே-வ) தாகம் உண்டுபண்ணுகிற, விடாய் தருகிற.
TThirteenn. பதின்மூன்று.
TThirteenthn. பதின்மூன்றாவது, பதின்மூன்றாமவர், பதின் மூன்றில் ஒரு பங்கு, (பெயரடை) பதின்மூன்றாவதான, பதின்மூன்றில் ஒரு கூறான.
ADVERTISEMENTS
TThirtiethn. முப்பதாவது, முப்பதாமவர், முப்பதில் ஒரு கூறு, (பெயரடை) முப்பதாவதான, முப்பதில் ஒரு கூறான.
TThirtyn. முப்பது, (பெயரடை) முப்பதான, முப்பது எண்ணிக்கையினையுடைய.
TThirtyfoldn. முப்பதின் மடங்கு, (பெயரடை) முப்பதின் மடங்கான, (வினையடை) முப்பதின் மடங்காக.
ADVERTISEMENTS
TThirty-two-mon. முப்பானிருமடி ஏடு, முப்பதிரண்டு தாள்கள் அல்லது அறுபத்துநான்கு பக்கங்கள் வருமாறு மடித்த தாள் மடியாலான ஏடு, (பெயரடை) முப்பதிரண்டு தாள் வருமாறு மடித்த.
ADVERTISEMENTS