தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
T | Thorniness | n. முள்போன்ற தன்மை, முள்ளுடைமை, முள் நிரம்பிய தன்மை. |
T | Thornless | a. முள்ளற்ற. |
T | Thornnill | n. முரலும் பறவை வகை. |
ADVERTISEMENTS
| ||
T | Thornset | a. முள்ளடர்ந்த, முள்நிறைந்த, முட்கள் வாய்ந்த. |
T | Thorntail | n. முரலும் பறவை வகை. |
T | Thorntree | n. முள்மர வகை. |
ADVERTISEMENTS
| ||
T | Thorny | a. முள்ளார்ந்த, முள்நிரம்பிய, முள்போன்ற, தொல்லை கொடுக்கிற, ஓயாத் தொந்தரவான. |
T | Thoron | n. (வேதி) தோரியம் சிதைவில் வௌதயிடும் கதிரியக்க வளி. |
T | Thorough | n. ஊடுவழி, இடைகழி, (வர) கட்டொறுப்புமுறை, முதலாம் சார்ல்ஸ் காலத்தில் ஆங்கில நாட்டாட்சியமைச்சர்கள் ஸ்ட்ராபோர்டு லாட் ஆகியோர் அயர்லாந்தில் பின்பற்றிய கண்மூடித்தனமான கடுங்கண்டிப்புக்கொள்கை, (பெயரடை) முழுதூடளாவிய, சிறபொட்டுகும் இடை இடம்விடாத, முடிவுவரைக் கொண்டு செலுத்தப்படுகிற, நிறை முழுமை வாய்ந்த, வழுவா விடாமுயற்சியுடைய, அறு தீர்வான, இழைவிடாப்பிடியான, கடுங் கண்டிப்பான, மயிர்த் தளர்வுக்கும் இடங்கொடாத, ஒரு சிறிதும் விட்டுக்கொடுத்துவிடாத, கடுங் கட்டிறுக்கமான. |
ADVERTISEMENTS
| ||
T | Thorough-bass | n. தீர்விறுதி முழங்கிசை, இசைமான எண்குறிகளுடன் முழு உச்ச ஆண்குரல் ஆண்குரல் இசைப்பகுதி, இசைமான எண்குறித் திட்டம், (பே-வ) ஒத்தியைபிசை. |