தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
T | This | pron இது, இந்த ஆள், (பெயரடை) இந்த. |
T | Thisness | n. இது எனுந் தன்மை, பொருளின் தனித்தன்மை, கால இடத் தனிச்சுட்டுத்தன்மை, பொருள் வேறுபாட்டுத் தன்மை. |
T | Thistle | n. வண்ணமலருடைய முட்செடிவகை, ஸ்காத்லாந்து தேசீய இலச்சினை. |
ADVERTISEMENTS
| ||
T | Thistle-down | n. வண்ணமலர் முட்செடி வகையின் பற்ககுந்துய்விதை. |
T | Thistly | a. வண்ணமலர் முட்செடிவகை சார்ந்த, முட்செடி வகை போன்ற. |
T | Thither | a. அப்பாலான, மறுபுறமான, (வினையடை) அவ்விடத்திற்கு, அங்கே, அதற்காக, அம்முடிவு நோக்கி, அதற்காக வேண்டி, அதை நாடி. |
ADVERTISEMENTS
| ||
T | Thitherward, thitherwrds | adv. அவ்விடம் நோக்கி, அவண் நாடி. |
T | Thole | n. மிண்டுக்குழி, படகின் விளிம்பில் துடுப்பிற்கு நெம்புவிசை மையமாய்ப் பயன்படும் இரு குவடுடைய பள்ளப்பகுதி, மிண்டுக் குவடு, துடுப்பு நெம்புவிசைக் குவடுகள் இரண்டில் ஒன்று. |
T | Thole | v. (பழ) அனுபவி, தாங்கு, பொறு, படு, (அரு) இணங்கு, இசைவு வழங்கு. |
ADVERTISEMENTS
| ||
T | Thomism | n. தாமஸ் அக்வினாஸ் என்ற இடைநிலைக்காலக் கிறித்தவ இறையியல் வாத மெய்விளக்க அறிஞரின் கோட்பாடு. |