தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
T | Thomography | n. ஊடுகதிர் உள்தளப் படமுறை. |
T | Thong | n. தோல் வார், தோல்வார்ச் சவுக்கு, கடிவாள வார், தூக்கின் நாண் வார், (வினை) தோல்வாரினால் விளாசு, தோல்வார் பொருத்து. |
T | Thor | n. ஸ்காண்டிநேவிய மரபில் போருக்கும் உழவுக்கும் உரிய இடிமின்னல் தெய்வம். |
ADVERTISEMENTS
| ||
T | Thoracic | a. நெஞ்சுக்கூடு சார்ந்த, மனித வகையில் மார்புக் கூடு சார்ந்த, பூச்சியின வகையில் காற்சிறகு தாங்கும் இடையுடற் பகுதி சார்ந்த. |
T | Thorax | n. (உள், வில) நெஞ்சுக்கூடு, மனித உடல் வகையில் மார்புக்கூடு, பூச்சியின வகையில் காற்சிறகுகள் கொண்ட நடு உடற்பகுதிங, மார்புக் கவசம். |
T | Thorite | n. கருமணிக்கட்டி, நார்வேயில் கிடைக்கும் கருங்கனிப்பொருள் வகை. |
ADVERTISEMENTS
| ||
T | Thorium | n. தோரியம், சுடரொளி விளக்குகளின் வலைக்கப் பயன்படும் கதிரியக்க விசையுடைய உலோகத் தனிமம். |
T | Thorn | n. முள், முட்செடி, முட்செடி வகை, விலங்கின் எலும்புமுள், குத்தும் பொருள், குத்தும் பகுதி, 'த' ஒலியுடைய முற்கால ஆங்கில-ஸ்காண்டினேவிய மொழி எழுத்து. |
T | Thornback | n. முதுகிற் கொடுக்குடைய உடுவடிவக் கடலுயிர் வகை. |
ADVERTISEMENTS
| ||
T | Thorned | a. முள்ளுடைய. |