தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
T | Thou | pron (பழ. செய்.) நீ. |
T | Though, conj. | என்றிருப்பினும், என்றிருந்தாருலும், என்ற போதிலும், அது அவ்வாறாயினும். |
T | Thoughingness | n. உருக்கமுடைமை, கனிவூட்டுந் தன்மை. |
ADVERTISEMENTS
| ||
T | Thought | n. எண்ணம், கருத்து, சிந்தனை, ஆராய்வு, அமைவாய்வு, ஆலோசனை, கோட்பாடு, எண்ணத்தொடர், சிந்தனைக்கோவை, தனியொருவர் கருத்து, அபிப்ராயம் சிந்தனைப்பொருள். |
T | Thought | v. 'திங்க்' என்பதன் இறந்தகால-முடிவெச்ச வடிவம். |
T | Thoughtful | a. சிந்தனையார்ந்த, சிந்திக்கிற, கருத்துரை தனித்தன்மைவாய்ந்த, சிந்தனைத்தடம் உடைய, நடத்தை வகையில் பிறர்நிலை எண்ணிப்பார்க்கிற, ஆள் வகையில் பிறர் நஷ்ங் கவனிக்கிற, அன்பாதரவுடைய, விட்டுக்கொடுக்கும் பண்புடைய, முன்கருதலுடன் பார்க்கிற, மதியுள்ள, அவசரமற்ற, ஆத்திரமற்ற. |
ADVERTISEMENTS
| ||
T | Thoughtfully | adv. முன்னாலோசனையுல்ன். |
T | Thoughtfulness | n. முன்னாலோசனையுடைமை, ஒத்துணர்வுடைமை, ஆழ்சிந்தனை நிலை. |
T | Thoughtless | a. சிந்தனையற்ற, முன்னாயவற்ற, ஆராயாது துணியப்பெற்ற, ஆராயாது துணிகிற, பிறர் உணர்வைப் பற்றிக் கவலையற்ற, அத்தறியும் உணர்வற்ற. |
ADVERTISEMENTS
| ||
T | Thoughtlessly | adv. சிந்தனையற்ற, முன்னாய்வின்றி, பிறர் எண்ணம் மதிக்காமல். |