தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
T | Thread-mark | n. கண்ணிழை, பணத்தாளில் வண்ணப்பட்டிழையால் உள்ளீடாக இடும் நீர்க்கோடு. |
T | Thread-needle | n. ஊசிநுல்தோப்பு விளையாட்டு. |
T | Thread-paper | n. நுல்மடித் தாள், நுல்கற்றை சுற்ற உதவும் மென்தாள் வகை. |
ADVERTISEMENTS
| ||
T | Threadworm | n. கீரைப்பூச்சி, குழந்தைகளின் மலக்குடலில் உள்ள நுலிழைபோன்ற புழு. |
T | Thready | a. நுல்போன்ற, இழைவான, ஒடுங்கிய. |
T | Threat | n. அச்சுறுத்துல், பயமுறுத்தல், மருட்டல், இல்ர்பின் வருநிலை, தீமை முன்னறிவிப்பு, தீமை முன்னறிகுறி, அச்ச எச்சரிப்பு, இடர்முன்னெச்சரிப்பு, (சட்) தப் வன்முறை அச்சுறுத்து செயல், உரிமை தாக்கச்சுறுத்து, பொல்லாங்கச்சுறுத்தல். |
ADVERTISEMENTS
| ||
T | Threaten | v. அச்சுறுத்து, வன்முறையாகப் பயமுறுத்தல் செய், ஊறு நிகழுமென எச்சரிக்கை செய், ஒறுக்கப்போவதாக அறிவி, பின்வருவதற்கு அறிகுறியாயிரு, பின்வரவுகாட்டடு, கேடுபெருகும் போக்குடையதாகத் தோன்று. |
T | Threatening | a. அச்சுறுத்தலான. |
T | Three | n. மூன்று, மூன்றெனும், எண், மூன்றெண்குறி, மூன்டறிலக்கக்குறி, மூன்றன்தொகுதி, மூவர், இரவு மூன்றுநுமணி, பிற்பகல் மூன்றுமணி, மூன்றுமணி, மூன்றென் சீட்டு, மூன்றெண் பகடை, மூன்றெண் கெலிப்பு, (பெயரடை) மூன்று எண்ணிக்கையுடைய. |
ADVERTISEMENTS
| ||
T | Three-deck | a..ச்ஞ்;ஞ்ஹ்; ற்ண்ச்ஹல்ஹ்; ஜக்;ர த்ள்';ச்ண்ள்ஹளண்ப்ஹ. |