தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
TThreescoren. அறுபது, அறுபதாண்டு, (பெயரடை) அறுபது எண்ணிக்கை கொண்ட.
TThree-sideda. முப்பக்கமுடைய.
TThreesomen. மூவர் தொகுதி, மூவர்க்குரிய விளையாட்டு, மூவாக்குரிய நடனம், (பெயரடை) மூவர்க்குரிய, மும்மடியான, மும்மடங்கான.
ADVERTISEMENTS
TThreespeeda. ஒலிப்பதிவுத்துறையில் வாலாயமான மூவிசைக்கும் இயைவுடைய.
TThremmatologyn. மாவடை மரவடை பயிற்சிபின வளர்ப்பு நுல்.
TThrenetic, threneticala. ஒப்பாரி போன்ற, புலரம்புகிற.
ADVERTISEMENTS
TThrenodial, threnodicஒப்பாரி சார்ந்த.
TThrenodistn. ஒப்பாரிக் கவிஞர்.
TThrenodyn. ஒப்பாரி, இழவுநேரப் புலம்பற் பாட்டு.
ADVERTISEMENTS
TThresh n. சூட்டடிப்பு, (வினை) விளாசு, வீக்கு, அடித்துத்துவை, மிதித்துத் துவை, சூட்டடிப்புப் பொறியால் கூலக்கதிர்களைத்துவை.
ADVERTISEMENTS