தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
TThree-deckern. முத்தளக் கப்பல், துப்பாக்கித் தளவரிசைகள் மூன்றினையுடைய போர்க்கப்பல், முத்தொகுதிப் புதின ஏடு.
TThree-dimensionala. முத்திற அளயடைய, நீள அகலஉயரமுடைய, உல்ச் சார்பான மூவளவுடைய, மூவளவைக் காட்சித்திறமுடைய.
TThreefolda. மும்மடங்கான, மும்மடியான, (வினையடை) மும் மடங்காக, மும்மடியாக, மூவடுக்காக.
ADVERTISEMENTS
TThree-foota. மூவடு அளவுடைய.
TThree-handeda. மூவராலாடப்படுகிற.
TThree-lanen. மூவழிப் பாதை, (பெயரடை) முக்கவர் சந்தான.
ADVERTISEMENTS
TThree-leggeda. மூன்ற கால்களையுடைய, மூன்று கால்களே பயன்படுகிற.
TThree-mastern. முப்பாய்மரக் கப்பல்.
TThree-monthlyn. காலண்டிதழ்.
ADVERTISEMENTS
TThreenessn. மும்மை, முன்றாயுள்ள நிலை.
ADVERTISEMENTS