தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
T | Thorough-brace | n. வில்வார்ப்பட்டை, ஊர்திகளின் சுருள் வில்கட்கு இடையேயான பட்டைவார். |
T | Thoroughbred | n. உயர்தரப் பயிற்சியின விலங்கு, சாதிக்குதிரை, உச்சநிலைப் பயிற்சியினக் குதிரை, தளரா ஊக்கமும் அடக்கமுடியா ஆர்வ வெறியும் உடைய குதிரை, தூய மரபு வழியினர், அப்பழுக்கற்ற சான்றாண்மை பயின்றவர், (பெயரடை) தூய இனமரபு சார்ந்த, அடங்கா வெறியார்வமிக்க, தளரா ஊக்கமுடைய. |
T | Thoroughfare | n. பொதுச் செல்வழி. |
ADVERTISEMENTS
| ||
T | Thoroughgoing | a. தளர்விலா ஊக்கமுடைய, சிறிதும் விட்டுக்கொடுக்காத, முழுநிறை கண்டிப்பு வாய்ந்த, முழு விடாப்பிடியான. |
T | Thoroughly | adv. முழுத்தீர்வாக, முற்றமுழுக்க. |
T | Thoroughness | n. முழுநிறை தீர்வு, முழுநிறை திட்ப நுட்பம். |
ADVERTISEMENTS
| ||
T | Thoroughpaced | a. குதிரை வகையில் எவ்வகை நடைக்கும் பயிற்சி பண்ணப்பட்ட, எல்லா வகையிலும் முழுநிறைவான, எல்லா வழியிலும் நிறைதீர்வான, மட்டு மழுப்பல் எதற்கும் இடமில்லாத. |
T | Thorough-pin | n. குதிரைக்கால் குழி வீக்கம். |
T | Thorpe | n. சிற்றுர், பட்டி, பாக்கம். |
ADVERTISEMENTS
| ||
T | Those | pron அவர்கள், அவை, (பெயரடை) அந்த. |