தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
T | Thingness | n. மெய்ம்மை, புறப்பொருள் தன்மை, புலனறி மெய்ம்மை, பொருண்மை. |
T | Thingy | a. மெய்யான, திடமான அறியக்கூடிய, கண்கூடான, அனுபவசித்தமான, புற வாய்மையுடைய, மெய்ந் நிகழ்வான. |
T | Think | n. எண்ணம், (பே-வ) நினைப்புவீச்சு, (வினை) நினை, உன்னு, திடுமென மனங்கொள், திடுமெனக் கருத்துக் கொள், எண்ணு, எண்ணிக்கொண்டிரு, கருது, கருத்துடையவராயிரு, அபிப்பிராயப்படு, கருத்தாகக் கொள், கருத்துருவாக்கிக் காண், தனிக்கருத்துடையவராயிரு, மதித்துணர், மதிப்பிட்டு முடிவுசெய், கருத்தில்மதிப்பிட்டுக்காண், மதித்து முடிவுசெய், இசைவுடன் கருது, இசைந்து ஒப்புக்கொள், நம்பு, எதிர்பார், எதிர்நோக்கு, ஆவலுடன் எண்ணு, அரைகுறையாக விரும்பு, விரும்பி நினை, எண்ணிப்பார், நினைத்துப்பார்., செய்தி குறித்து நினை, புனை, மனத்தில் பாவித்து நோக்கு, கற்பனை செய்து காண், ஆய், சிந்தி, ஆழ்ந்து ஆராய், ஆழ்ந்து நினை, நினைவிலாழ், மனப்பயிற்சி செய், குறித்து ஆயள்வாராய்வு செய், எண்ணங்.களை உள்ளத்தில் இட்டுப்புரட்டு, திட்டஞ் செய், அவாவித் திட்டமிடு, முடிவு கூறுமுன் சாதக பாதகங்களையெல்லாம் எண்ணிப் பார், சாவதானமாக ஆலோசனை செய், நினைவாற்றலால் விளைவித்துக்கொள். |
ADVERTISEMENTS
| ||
T | Thinkable | a. கருதத்தக்க. |
T | Thinker | n. கருத்தாளர், சிந்தனையாளர். |
T | Thinking | n. ஆய்வாராய்வு, சிந்தனை, (பெயரடை) எண்ணுகிற, சிந்திக்கிற. |
ADVERTISEMENTS
| ||
T | Thinly | adv. மெல்லிதாய். |
T | Thinness | n. மெல்லிய தன்மை, தாள்போன்ற தன்மை, மெலிவு, நொய்ம்மை, அடர்த்தியின்மை, எண்ணிக்கைக் குறைவு. |
T | Thinnish | a. சற்றே மெல்லிதான. |
ADVERTISEMENTS
| ||
T | Thio-acid | n. ஊடுகந்தகத் திராவகம், உயிரகத்தின் இடமாகக் கந்தகம் இடம்பெறும் காடிவகை. |