தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
TThemselvespron அவர்களைத் தாமே, அவர்கள் தாங்களை, அவர்கள் தம்மையே, அவர்கள் தங்களையே, அவர்கள் தமக்கே, அவர்கள் தங்களுக்கே.
TThenn. அந்தப்பொழுது, அந்த வேளை, அந்தக் காலம், (பெயரடை) அப்பொழுதிருந்த, அவ்வேளைக்குரிய, அக்காலத்திருந்த, (வினையடை) அப்பொழுது, அவ்வேளை, அக்காலம், அடுத்து, பிற்பாடு, பிறகு, பின்னர், அதன்பின், அப்படியானல், ஆகையால், எனவே, உனக்கு வேண்டுமானால், அவ்வண்ணமே, சொல்லப்பட்டதற்கு இயைய, கூறியாங்கு.
TThenarn. (உள்) உள்ளங்கை, உள்ளங்கால், பெருவிரலின் திரளைப் பகுதி, (பெயரடை) உள்ளங்கை சார்ந்த, உள்ளங்கால்சார்ந்த.
ADVERTISEMENTS
TThenceadv. அங்கிருந்து, அவ்விடத்திலிருந்து, அப்போதிலிருந்து,அதிலிருந்து, அவற்றிலிருந்து. அந்த மெய்க்கோள்களிலிருந்து, என்ற காரணத்தினால்.
TThenceforth, thenceforwardadv. அப்போதிலிருந்து, அக்காலம் முதற்கொண்டு, அந்தக் கண முதலாக, அந்தச் சமய முதலலாக.
TTheocracyn. கடவுள் இறைமை யாட்சி, புரோகிதர் ஆட்சி.
ADVERTISEMENTS
TTheocrasyn. யோகம், இறையுயிர் இபு, புத்தரது நிர்வாணநிலை, அருகநிலை, சாயுச்சியம், தியானத்தின் மூலம் ஆன்மா கடவுளோடு ஒன்றும் நிலை.
TTheocrata. தெய்வஆட்சியில் தெய்வப் பெயரால் ஆளுநர், தெய்வ ஆட்சியில் குடிமகன்.
TTheocratica. தெய்வ ஆளுகை சார்ந்த.
ADVERTISEMENTS
TTheodosiana. தியோடோ ரியஸ் என்ற பெயருடைய பண்டை ரோமப் பேரரசர்களுள் ஒருவர் சார்ந்த.
ADVERTISEMENTS