தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
T | Thawy | a. உருகுபதமான, உருகுகிற. |
T | The | a. சாதியொருமைச் சுட்டுச் சொல், சாதிப்பன்மைச் சுட்டுச் சொல், தனி ஒருமைச் சுட்டுக் குறிப்பு, தனிக்குழுச் சுட்டுக் குறிப்பு, காரண இடுகுறிப்பெயர்ச் சுட்டு, கப்பற் பெயர்ச்சுட்டு, (வினையடை) தோறும், எந்த அளவோ அந்த அளவில். |
T | The damned | நரகத்திலுள்ள உயிர்கள். |
ADVERTISEMENTS
| ||
T | The dansant | n. ஆடலுடன் கூடிய பிற்பகல் தேநீர் உணா. |
T | The dark ages | ஐரோப்பாவில் அறிவு விளக்கம் குன்றியிருந்த கி.மு. 3ஹீ5-க்கும் கி.பி. 10-ம் நுற்றாண்டு முடிவுக்கும் இடைப்பட்ட இருண்ட காலம், |
T | The Dark Continent | ஆப்பிரிக்கா. |
ADVERTISEMENTS
| ||
T | The day | குறிப்பிட்ட காலம். எதிர்பார்த்த காலம். |
T | The day after the fair | காலங்கடந்து. |
T | The decencies | நாகரிக முறைகள், உயர்வாழ்க்கை தகுதிக் கூறுகள். |
ADVERTISEMENTS
| ||
T | The devil and his dam | தீயசக்திகள். |