தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
TThalamusn. உவளகம், மகளிர் உள்ளறை, உள்ளறை, (உள்) மூளை நரம்பு முடிச்சு, மூளையிலிருந்து நரம்பு வௌதப்படும் இடம், (தாவ) மலர் பொருத்திடம்.
TThalassocracyn. கடலாட்சி, கடலராதிக்கம்.
TThalassographer, n.`கடலாய்வுத் துறையினர்.
ADVERTISEMENTS
TThalassographica. கடலாய்வுத்துறை சார்ந்த.
TThalassographyn. கடலாய்வுத்துறை.
TThale-cressn. சுவரொட்டிக் கொடி வகை.
ADVERTISEMENTS
TThalern. செர்மன் வௌ஢ளி நாணயம்.
TThalian. மகிழ்ச்சித் தெய்வம், பண்டைக் கிரேக்க மரபில் முல்லைநிலக் கவிதைக்கும் இன்பியல் நாடகத்துக்கும் இறைமை தாங்கிய பெண்தெய்வம்.
TThallic, thallousவாலிமஞ் சார்ந்த.
ADVERTISEMENTS
TThalliforma. பகாத் தாவர மேனி வடிவான.
ADVERTISEMENTS