தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
T | Totem | n. குலமரபுச்சின்னம், இனமரபுக் குறியாகக் கொள்ளப்படும் விலங்கு-தாவரமூஇயற்பொருட் சின்னம். |
T | Totemism | n. இனமரபுச் சின்ன முறைமை, சமுதாயப் பொறுப்புகட்டுப்பாடு ஆகியவைகளைக் குலமரபுச் சின்ன அடிப்படையில் கொள்ளும் வாழ்க்கை முறை. |
T | Totemist | n. இனமரபுச் சின்னக் குழுவினர். |
ADVERTISEMENTS
| ||
T | Totemistic | a. இனமரபுச் சின்னஞ்சார்ந்த. |
T | Totem-post | n. குரமரபுச் சின்னக் கம்பம், குலச்சினங்கள் செதுக்கி அல்லது மாட்டி வைக்கப்படுங் கம்பம். |
T | Totering | a. தள்ளாடுகிற, நிலைகொள்ளாத, விழும் நிலையிலுள்ள. |
ADVERTISEMENTS
| ||
T | Tothsomeness | n. உண்ணுதற்கினிமை, சுவையுடைமை. |
T | Totter | v. தள்ளாடு, தள்ளாடி நட, தளர் நடையிடு, கோபுரம்-அரசு-திட்டம் முதலியவை வகையில் ஆட்டங்காணப்பெறு, சரிந்து விழுந் தறுவாயிலிரு. |
T | Tottery | a. உறுதியற்ற, நடுங்குகிற, ஆட்டங் கண்டுவிட்ட. |
ADVERTISEMENTS
| ||
T | Toublesome | a. தொல்லை தருகிற, அலைக்கழிப்பான. |