தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
T | Tot | n. சிறுகுழந்தை, (பே-வ) மடிடற்றளவு, சிறிதளவு மது. |
T | Tot | n. (பே-வ) கூட்டப்பட வேண்டிய இலக்கங்கள், (வினை) கூட்டு. |
T | Total | n. மொத்தம், மொத்த எண்ணிக்கை, மொத்தத் தொகை, (பெயரடை) மொத்தமான, முழுமையான, முழுவதுங்கொண்ட, எல்லாம் அடங்கிய, அனைத்துமுட்கொதண்ட, முழுதுறழ்வான, கலப்பற்ற, (வினை) கூட்டு, மொத்தங்கண்டுபிடி, தொகையாகு, தொகைப்படு, மொத்தமாகு, தொகை வரையில் உயர், வரை தொகையில் உயர்வுறு. |
ADVERTISEMENTS
| ||
T | Totalitarian | n. சர்வாதிபத்திய ஆட்சி ஆதரவாளர், (பெயரடை) சர்வாதிபத்தியமான, தனிக்கூட்டரசான, தனி ஒருகட்சியாதிக்கமுடைய, எதிர்க்கட்சிக்கு இடங்கொடாமல் எல்லாவற்றின் ஆதிக்கமும் ஒரே ஆட்சிக்குழுவிற்குரியதாயிருக்கும் ஆட்சிமுறை சார்ந்த. |
T | Totalitarianism | n. சர்வாதிபத்தியம், சர்வாதிபத்திய ஆட்சிமுறை. |
T | Totality | n. முழுமை, பகுபடா நிலை, முழுநிறைவு, கூட்டுமொத்தம். |
ADVERTISEMENTS
| ||
T | Totalizator | n. தானியங்கிப் பந்தயக் கணிப்புப் பொறியமைவு, மொத்தப் பணயத்தொகையை வெற்றிக்குதிரையின் மேல் பந்தயங்கட்டியவர்களிடையே பங்கிடும் பொருட்டு பணயங்களின் எண்ணிக்கையையும் தொகையையுங் காட்டும் அமைவு. |
T | Totalize | v. மொத்தமாகத் திரட்டு, மொத்தங் கண்டுபிடி, தானியங்கிப் பந்தயக் கணிப்புப் பொறியமைவைப் பயன்படுத்து. |
T | Totally | adv. முழுதும், முற்றும், ஒன்றுவிடாமல், மொத்தமாக, பாகுபாடின்றி. |
ADVERTISEMENTS
| ||
T | Tote | v. கொண்டுபோ, மரத்தடி,-துப்பாக்கி-தளவாட முதலியவற்றின் வகையில் எடுத்துச்செல். |