தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
T | Toucher | n. தொடுபவர், தொடுவது. |
T | Touches | n. pl. மென் கைத்திறக் கூறுகள். |
T | Touchhole | n. கொளுத்து வாய், பீரங்கிக்குத் தீ வைப்பதற்கேதுவான சிறு தொளை. |
ADVERTISEMENTS
| ||
T | Touchily | adv. எளிதிற் சினங்கொள்ளு முறையில், வெடுவெடுப்பாக, தொட்டாற் சிணுங்கியாக. |
T | Touchiness | n. தொடப் பொறாத்தன்மை, முன் சினம், எரிந்துவிழுந் தன்மை. |
T | Touching | a. உருக்கமான, உளங்கனியச் செய்கிற, துயரார்ந்த, பற்றி, குறித்து. |
ADVERTISEMENTS
| ||
T | Touch-judge | n. காற்பந்தாட்ட நடுவர். |
T | Touchlast | n. குழந்தைகளின் விளையாட்டு வகை. |
T | Touch-line | n. காற்பந்தாட்டக் களத்தின் பக்க எல்லைக் கோடு. |
ADVERTISEMENTS
| ||
T | Touch-me-not | n. தொட்டாற் சிணுங்கி. |