தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
TTouringn. சுற்றுலாப் போக்கு, சுற்றுப்பயணம், (பெயரடை) சுற்றுலா வருகிற, சுற்றுலாவிற்குரிய.
TTourismn. சுற்றுலாவாண்மை, சுற்றுலாத்திட்டம், சுற்றுலா ஏற்பாடுகள்.
TTouristn. சுற்றுலாவாண்மை, சுற்றுலாத்திட்டம், சுற்றுலா ஏற்பாடுகள்.
ADVERTISEMENTS
TTourist homeசுற்றுலா விடுதி
TTourist taxirvanசுற்றுலா வாடகைச் சிற்றுந்து
TTourmalin, tourmalinen. துவரைமல்லி, பல்வகை மின் திறமிக்க பல்வண்ணக் கனிமப்பொருள் வகை, புட்பராகக் கல்வகை.
ADVERTISEMENTS
TTournamentn. திறமைப்போட்டிப் பந்தயக் காட்சி, (வர) வீரப்போட்டிப் போரணியரங்கக் காட்சி.
TTournayn. மணிக்கவிப்பாடை, இருக்கைகளுக்கான முறுக்கு கம்பிளி அச்சுத்துகில்.
TTourneyn. போட்டிப் போரணியரங்கக் காட்சி, (வினை) போட்டிப் போரணிக் காட்சிப்போட்டியிற் கலந்துகொள்.
ADVERTISEMENTS
TTourniquetn. குருதித் தடுப்புக்கருவி, அழுத்திப்பிடிப்பது மூலமாக நாடியிலிருந்து குருதி கசியாமல் நிறுத்துங் கருவி.
ADVERTISEMENTS