தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
T | Tournure | n. வளைவு, உருவரை வளைவு, புறவரித் தொங்கல், உடுப்பின் பின்புறத் தொங்கல் ஒப்பனை. |
T | Tousle | v. அல்ங்கோலமாக்கு, செப்பங்கெடு. |
T | Tousy | a. பறட்டை மயிருள்ள, செப்பமில்லாத, பம்பையான, தலைமுடிவகையில் ஒழுங்கற்ற. |
ADVERTISEMENTS
| ||
T | Tout | n. வாடிக்கைத் தேட்டம், தரகு பிடிப்பாளர், இலய மூடாடி, பந்தயக் குதிரை வேவாளி, (வினை) வாடிக்கை பிடி, வற்புறுத்தித் தொந்தரவு செய், பந்தயப்பயிற்சிக் குதிரை விவரங்கள்பற்றி வேவுபார். |
T | Touter | n. தரகர். |
T | Tow | n. கட்டிழுப்பு, கயிறு கட்டியிழுத்தல், கயிறுகொண்டு கட்டியிழுக்கப்பெறல், ஆட்டிவைப்பு, ஆட்கொள்கை, (வினை) கட்டியிழு, இழுத்துக்கொண்டுபோ, ஆள் வகையில் நிலமீது கட்டியிழுத்துச்செல்,வலையை நீரின்மீதான இழு, வலையிட்டு உயிரின மாதிரிகள் தேர்ந்தெடுத்துத் திரட்டு. |
ADVERTISEMENTS
| ||
T | Tow | n. சணற் கரடு, சணற்கூளம். |
T | Towage | n. கட்டியிழுப்பு, கயிறுகட்டியிழுபபுக் கட்டணம். |
T | Toward | a. பாங்குடைய, தகவான, பணிவியக்கமுள்ள. |
ADVERTISEMENTS
| ||
T | Toward(2), towards | prep. திசையாக, பக்க நோக்கி, திக்கு நாடி, வகையில் இடத்தில், வகையாக பொறுத்து, தொடர்பாக வேண்டி, பொருத்து, தொடர்பாக, வேண்டி, பொருட்டு, அணித்தாக. |