தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
T | Tow-car | n. மீட்பமைவூர்தி, பாழடைந்த அல்லது சேற்றிலழுந்திய உந்துகலங்களை மீட்டுச் சிறுபழுது பார்க்கும் அமைவுடைய ஊர்தி. |
T | Towel | n. துவாலை, துவட்டுகுட்டை, (வினை) துவாலையினால் ஈரம் புலர்ந்து, (இழி) அடித்துத் துவை. |
T | Towel-horse | n. குட்டை புலர்சட்டம், துவாலைகளைப் போட்டு வைப்பதற்கான நிலைச்சட்டம். |
ADVERTISEMENTS
| ||
T | Tower | இன்பமாடி, கோபுரம் |
T | Tower | n. கோபுரம், தூபி, சிகரம், அரண், காப்பிடம், காப்பாளர், ஆதரவாளர், (வினை) உஸ்ர், ஒங்கு., எழுப்பு, சூழ இருப்பவற்றைவிட மேம்படு, கழுகு வகையில் விண்ணகந்தாவிப்பற, விண்ணில் பறந்து உலவு, அடிபட்ட பறவை வகையில் செங்குத்தாக உயரப் பாய்நது செல். |
T | Tower | n. கயிறு கட்டியிழுத்துச் செல்பவர், கயிறு கட்டியிழுத்துச் செல்வது, கயிறு, கட்டியிழுத்துச்செல்லும் விலங்கு. |
ADVERTISEMENTS
| ||
T | Towering | a. உயரமான, ஓங்கிய, மேம்பட்ட, மிகுதியான,. |
T | Towery | a. கோபுரங்களையுடைய., ஓங்கியுயர்ந்த. |
T | Towing | n. கட்டியிழுத்தல், (பெயரடை) கட்டியிழுக்கிற, கடடியிழுக்கப் பயன்படுகிற. |
ADVERTISEMENTS
| ||
T | Towing-line | n. கட்டியிழுப்பதற்குப் பயன்படுத்தப்படும் கம்பிவடம் அல்லது கயிறு. |