தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
T | Toxophiilite | n. வில்லாண்மைக் கலையார்வலர், வில்லாண்மைக் கலை மாணவர், (பெயரடை) வில்லாண்மைக்கலை சார்ந்த. |
T | Toy | n. குழந்தை விளையாட்டுப்பொருள், பொம்மை, சிற்றழழூப் பொருள், சிறு விளையாட்டுக் கருவி, வேடிக்கைப்பொருள், அற்பமுயற்சி, செயன்முறைக்கொவ்வாத் தொழில், ஓய்வு நேர விருப்பார்வத்தொழில், ஓய்வு நேர விருப்பார்வத்தொழில், (வினை) சிறுபிள்ளைத்தனமாக நட, விளையாடு, களிமகிழ்வுகொள். |
T | Toy | பொம்மை |
ADVERTISEMENTS
| ||
T | Toyer | n. பொம்மை விளையாட்டாளர், இன்ப விளையாட்டாளர், பொறுப்புணராதவர். |
T | Toying | n. விளையாட்டுத்தனம், பொறுப்புணராமை, (பெயரடை) விளையாடி மகிழ்கிற, பொறப்புணராத. |
T | Toyish | n. விளையாட்டுத்தனமிக்க, பொறுப்புணர்வின்றி நடக்கிற. |
ADVERTISEMENTS
| ||
T | Toynbee Hall | n. லண்டன் மாநகரத்தில் 1க்ஷ்க்ஷ்4-ல் நிறுவப்பட்ட முதல் பல்கலைக்கழகக் குடியற்றப்பகுதி. |
T | Toyshop | n. பொம்மைக்கடை. |
T | Toysome | a. விளையாட்டுத்தனமான, பொறுப்பின்றி ஆடிமகிழ்கிற. |
ADVERTISEMENTS
| ||
T | Trabeate, trabeated | கட்டுமான வகையில் தூலங்களையே பயன்படுத்துகிற, வில் வளைவு பயன்படுத்தாத. |