தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
TTrabeationn. தூலக்கட்டமானமுறை, வில்வளைவுப்ளைப் பயன்படுத்தாது தூலங்களைமட்டுமே பயன்படுத்துங் கட்டுமானம்.
TTrabeculan. (உள்) உறுப்பின் ஆதாரத் தசைமம்,. உறுப்பின் ஆதார நரம்புநாளம்., (தாவ) தண்டுபோன்ற புறவளர்ச்சி.இ
TTracn. கரையிறங்கரண், படையும் படைக்கலங்களும் இறங்கிச் செல்லும் சூழல்நெறி அமைவுடைய நிலை நீரியங்கிக்கலம்.
ADVERTISEMENTS
TTrace n. தடம், சுவடு, பதிவடையாளம்,. துப்பு, செல்வழித் தடம், விட்டுச்சென்ற அடையாளம், அறிகுறித்தடயம், சிறுதடம், சிறிதளவு, (வினை) வரை., உருவப்படம் எழுது, எல்லை குறி, வழி, அமை,வடிவமைதி குறி, வதி உழைத்து எழுதது, உருவரை பதியவைத்துப்படி எடு, தடம் பின்பற்று., துப்பு
TTrace(2), n.,கடிவாள இழுவை வார்.
TTraceablea. வரையப்படத்தக்க, வரைபடம் வகையில் படியெடுக்கத்தக்க, பின்பற்றத்தக்க, தடம் கண்டுபிடிக்கத்தக்க, மூலம் கண்டறியத்தக்க, கண்டுபிடிக்கத்தக்க, தேடிக் காணக்கூடிய.
ADVERTISEMENTS
TTrace-horse,n.,இழுவைக் குதிரை, வண்டிக் குதிரை, மலையேற்றத் துணை இழுப்புக்குதிரை.
TTracer, n.,டு.வரைபடப்படி எடுப்பவர், வரைபடப் படி எடுப்புக் கருவி, நரம்பாய்வு தேர்வுக்கருவி, (படை) வாற்புகை பீறிட்டுக்கொண்டு செல்லும் புகைத்தடம், வாற்புகை பீற்றிச் செல்லும் ஏவுகலம், தடம் பதிவேதி, செய்முறைக்கூறு பின்பற்றிய வழியைப் பதிவுசெய்து காட்டும் பயன்வேதிப்பொருள், தடங்காண் மெய்யூடகம், மனித உடம்பிற்குள் செலுத்தப்பட்டுச் செல்வழி காண்பிக்கும் இயல்புடைய செயற்கைக் கதிரியக்க ஓரகத் தனிம
TTraceryn. கல்லரிற் செதுக்கப்படும் சித்திர அணியொப்பனை வேலைப்பாடு, ஒழுகியல் வரியணி ஒப்பணை, பூச்சியிறகில் காண்ப்படுவது போன்ற ஒழுகிச்செல்கிற உருவரைக்கோடுகளாலான ஒப்பனைத் தோரணி.
ADVERTISEMENTS
TTrachean. (உள்,வில) குரல்வளை, (பூச்) உயிர்ப்புக் குழாய், பூச்சிவகைகளில் புற இணைப்புக்ட காற்றுக் குழாய்களுள் ஒன்று, (தாவ) நீர் வளி செல் நுண் புழைக்கால்.
ADVERTISEMENTS