தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
T | Towing-net | n. இழுவை வலை. |
T | Towing-path | n. நீர்க்கரைக் கட்டியிழுப்பு வழி. |
T | Town | n. நகரம், பட்டணம், (வர) புரிசைநகர், சுவர் அல்லது வேலியாற் சூழப்பட்ட வீடுகளின் ஈட்டம், பெருந்திரளான குடியிருப்பு வீடுகளின் தொகுதி, நகரவாணர் தொகுதி, தலைமை நகரம், அருகாமை நகரம். |
ADVERTISEMENTS
| ||
T | Townee | n. புறத்தார், பல்கலைக்கழக உறுப்பினராயிராமலேயே பல்பலைக்கழக நகரத்தில் வாழ்பவர். |
T | Town-panning | n. நகர அமைப்பு. |
T | Towns,man | பட்டணவாசி, நகர்வாழ்நர். |
ADVERTISEMENTS
| ||
T | Townsfolk | n. பட்டண வாழ்வினர், நகரவாழ்நர். |
T | Township | n. ம்.பண்ணையுரிமைக் குடியிருப்பு, பண்ணைக் குடியிருப்புச் சமுதாயம், பண்ணைவட்டாரக் குடியிருப்பு, பண்ணைவட்டாரக் குடியிருப்புச் சமுதாயம், பண்ணைவட்டாரம், ஊர்க்கோவிலக வட்டாரம், முன் தனியூராயிருந்த வட்டாரப்பகுதி, தனியுரிமை வட்டகை, அமெரிக்காவிலும் கனடாவிலும் தன்னாட்சியுரிமை வட்டப்பகுதி, ஆறு சதுரக்கல் பரப்புடைய மாவட்டடிப்பகுதி, ஆஸ்திரேலிய வழக்கில் நகரமைப்புத்திட்ட மனை, கூட்டுக் குடிவாரப்பண்ணை, நகர் ஆட்சி வட்டாரம், தன்னாட்சி நகரம், நகர மாவட்ட |
T | Townspeople | n. நகரத்தார். |
ADVERTISEMENTS
| ||
T | Tow-rope,n., | இழுவைக் கயிறு. |