தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
T | Toughener | n. கெட்டிப்படுத்துபவா, உரப்பி, கெட்டிப்படுத்துவது. |
T | Toughening | n. கெட்டிப்படுத்தல், (பெயரடை) கெட்டிப்படுத்துகிற, |
T | Toughness | n. உரப்பு, கெட்டிப்புடைய தன்மை, விடாப்பிடி, உறுகடுமை, கடுமுனைப்பு, பணியா முரட்டுத்தனம். |
ADVERTISEMENTS
| ||
T | Toupee | n. பொய்மயிர்த் தொப்பி, தலையின் வழுக்கைப் பகுதியை மூடுவதற்காக அணியும் மயிர்ப்பட்டை. |
T | Tour | n. சுற்றுப்பயணம், இன்பச் சுற்றுலா, சிற தொலைப்பயணம், சிறு தொலை நடை, சிறு சூழ்வரவு, குறிக்கோளின்றித் திரிந்துவரும் சிறு பயணம், (படை) போர்ப் பணியில் குறிப்பிட்ட நேரவேலை, தளநிலையத்திற் கழிக்கவேண்டிய கால எல்லை, (வினை) சுற்றுப் பயணஞ் செய், இன்பச் சுற்றுலா வாற்று, சூழ்வரலுறு,நாட்டினுடே சுற்றுலாப் போ. |
T | Tour de force | n. ஆற்றற் பரிசோதனை. |
ADVERTISEMENTS
| ||
T | Tour ing-car | n. சுற்றுலா உந்துகலம். |
T | Touraco | n. வண்ணப் புள், பல்வண்ணசந் சிறகும் முனைப்பான சூட்டுமுடைய பெரிய ஆப்பிரிக்க பறவை வகை. |
T | Tourbillion | n. திருகுசுருள் வாணம், சு தீப்பிழம்பெனத் தோன்றுமாறு வானவௌதயிற் சுழலும் வாணவெடி வகை. |
ADVERTISEMENTS
| ||
T | Tourer | n. சுற்றுப் பயணஞ் செய்வதற்குத் தகுதியான நீண்ட உந்துவண்டி. |