தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
KKeen n. அழுகையுடன் கூடிய அயர்லாந்து நாட்டு இழவுப் பாடல், (வினை.) அழுதரற்றிக் கொண்டே இழவுப்பாடல் பாடு, ஒப்பாரி வை.
KKeen a. கூரிய, ஆர்வமிக்க, கருவிவகையில் கூர்முனையுள்ள, ஔதவகையில் ஊடுருவுகிற, ஒலி வகையில் காதைத் துளைக்கிற, உரத்த, குளிர்வகையில் உறைப்பான, நோவு வகையில் கடுமையான, கூருணர்ச்சியுடைய, நூண்ணுணர்வுடைய, முனைத்த சுவையுடைய, கூரறிவுடைய.
KKeen-seta. பசியார்ந்த, விருப்பார்வமுள்ள.
ADVERTISEMENTS
KKeepn. காவற்கூண்டு, கோட்டைக்கோபுரம், கோட்டை, அரண்காப்புடைய இடம், பாதுகாப்பு, பராமரிப்புக்குரிய உணவு, (வினை) வை, வைத்திரு, மறைத்து வை, அடக்கி வை, தனக்கென வைத்துக் கொள், பேணி வை, பேணிக் காத்துக் கொள், உடைமையாக வைத்துக் கொள், இழவாது வைத்திரு, பிற்றைநாளைக்கென்று சேமித்து வை, ஒழுங்கு பேணு, பொறுப்பு மேற்கொண்டு நடத்து, நிர்வகி, வைத்து நடத்து, கணக்குப்பதிவு செய்து ஒழுங்காகப் பேணு, கணக்குவைத்துப் பேணு, வைத்தாதரி, வைப்பாகக் கொண்டு பேணு, விடாது தொடர்வி, மாறாது நீடித்துத் தொடர்வி, தொடர்ந்திரு, விடாது தொடர், பின்பற்று, தொடர்ந்து பின்பற்றிச் செல், தங்கியுரு, எதிர்ப்பிடையே உறுதியாயிரு, பிடி விடாதிரு, விட்டுவிடாதிரு, அகலாதிரு, அசையாதிரு, மாறாதிரு, வௌதயே செல்லாதிரு, பதனழியாது வை, கெடாதிரு, நீடித்துழை, நலமாறாதிரு, அடக்கிக்கொள், விலகியிரு, செயல்தவிர், தடு.தடுத்துநிறுத்திவை, காவலில் வை, கட்டுப்படுத்தி வை, மதிப்புக்கொடு, மீறாது பின்பற்று, நிறைவேற்று, கொண்டாடு.
KKeep darkபோசாதிரு, இரகசியமாயிரு.
KKeep it darkமறைத்து வை.
ADVERTISEMENTS
KKeep the ball rolling, keep up the ballகாரியங்கள் தொடர்ந்து நடக்கும்படி செய், உரையாடல் தளராமல் இயக்கிவிடு, உரையாடலில் தனக்குரிய பங்கு நிறைவேற்று.
KKeepern. வைத்திருப்பவர், பேணுபவர், காப்பவர், காவலர், நிறுவனங்களின் உடைமைக் காப்பாளர், விலங்குக் காவலர், வேட்டைக் காடு காவலர், அரச முத்திரை மேற்காப்புப் பெருமசனார், ஆட்ட இலக்குக் காப்பாளர், ஆட்ட எல்லை காப்பாளர், பூட்டின் திறவுவாய், திறவுக்காப்பு காந்தமுனைத் தேனிரும்பு
KKeepingn. காவல், பராமரிப்பு, இணக்கம், ஒப்புமை.
ADVERTISEMENTS
KKeeping-roomn. வீட்டின் வரவேற்பு அறை.
ADVERTISEMENTS