தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Betatronn. விசைவேக எதிர்மின்மங்களின் கதிரலையை நிலையான மண்டல நெறியில் இயக்கி அதன்மூலம் மிசையாற்றலுடைய அணுக்களைப் பெறவைக்கும் கருவி.
Bete noiren. (பிர.) கருவிலங்கு, கருநிற மிருகம், கடுந்தொல்லை, வெறுப்புத்தரும் பொருள்.
Beteln. வெற்றிலை.
ADVERTISEMENTS
Betel-nutn. பாக்கு, துவர்க்காய், அடைக்காய்.
Betheln. புனித இடம், மெத்தடிஸ்ட் அல்லது பாப்டிஸ்ட் திருக்கோயில், மாலுமிகளின் திருக்கோயிலாக வழங்கப்படும் பழைய கப்பல்.
Bethesdan. ஆங்கிலேயத் திருச்சபைக் கொள்கையை ஏற்காதவர்களின் தொழுகையிடம்.
ADVERTISEMENTS
Bethinkv. ஆழ்ந்து நினைக்கச்செய், நினைவூட்டு, கருதச்செய்.
Bethought, v. bethinkஎன்பதன் இறந்தகால முடிவெச்ச வடிவம்.
Bethumbv. கைப்பெருவிரல் அடையாளமிடு.
ADVERTISEMENTS
Bethump v.அழுந்த அடி.
ADVERTISEMENTS