தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Blow-3 n. வீச்சு, காற்றடிப்பு, திறந்த காற்றின்ப நுப்ர்வு, ஊதல், மூக்குவழி காற்று வௌதப்படுத்துதல், பூச்சியின முட்டை, (வினை) வீசு, வீசியடி, ஊது, உதி முழக்கு கொப்புளி, மூச்சுவிடு, நெடுமூச்சுவிடு, ஊதிக்குமிழ் உருவாக்கு, உருகிவழி, துருத்திவழி காற்றாட்டு, துருத்தி
Blowballn. பறக்கும் விதையின் துய்த்திரள்.
Blowed, v. blowஎன்பதன் பேச்சுவழக்கான இறந்தகால வடிவம்.
ADVERTISEMENTS
Blowern. ஊதுபவர், காற்றெழுச்சியூக்கும் அடுப்பின் மேல்புறத் தகடு, காற்றோட்டமியக்கும் பொறி, நிலக்கரிச் சுரங்கத்தில் காற்றாவி வௌதச்செல்லவிடும் புழைவழி.
Blowgunn. ஊதுகணைக் குக்ஷ்ல், கணை-குண்டு ஆகிய வற்றை விசையுடன் எறிய உதவும் ஊதுகுழாய்க் கருவி.
Blow-holen. திமிங்கில மூக்கு, பனிப்புழை, நீர்வாழ் விலங்குகள் மேல்வந்து மூச்சு வாங்க உதவும் பனிக்கடற்பரப்பின் இடைவௌத, காற்றாவி வௌதயிடும் புழைவழி, உருக்கு உலோகக் குமிழி.
ADVERTISEMENTS
Blowlampn. இடத்துக்கிடம் கொண்டு செல்லத்தக்க காற்றுட்டு விளக்குவகை.
Blow-outn. சக்கரக்குழற்பட்டை வெடிப்பு.
Blowpipen. ஊதுலைக் குழாய், ஊதுகளைக் குழல் ஆய்வுக்கான ஊதுகுழாய், கண்ணாடி உருக்குபவர் ஊதும் அனற்குழாய்.
ADVERTISEMENTS
Blow-valven. காற்று வௌதச்செல்வதற்குரிய இதழ் வாயில்.
ADVERTISEMENTS