தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Bluster | n. குமுறல், ஆரவாரம், கொந்தளிப்பு, சீறியெழுகை, வீம்புரை, வீறாப்பு, (வினை) குமுறியெழு, வீசியடி, வீணாரவாரம் செய், வீறாப்புப் பேசு, அடித்துநொறுக்கு, அமளிபண்ணு. | |
Blusterer | n. பிதற்றுரையாளர், வெற்றாவாரம் செய்பவர். | |
Blustering | a. பிதற்றுகிற, வீம்பு பேசுகிற, சீறியடிக்கிற. | |
ADVERTISEMENTS
| ||
Blusteringly | adv. வீறாப்புடன், தாறுமாறாக, கொந்தளிப்புடன். | |
Blusterous | a. தாறுமாறாகப் பேசுகிற, வீம்படிக்கிற, கொந்தளிக்கும் இயல்புடைய. | |
Blustery | a. கொந்தளிக்கும் இயல்புடைய. | |
ADVERTISEMENTS
| ||
Bo, boh | குழந்தைகளை அச்சுறுத்தும் சொல், வாத்துக்களை ஓட்டுவதற்குப் பயன்படுத்தும் ஒலிக்குறிப்பு. | |
Boa, n,. | நஞ்சற்ற மாசுணம், மலைப்பாம்பு வகை, நெருக்கிக் கொல்லும் இயல்புவாய்ந்த பெரும்பாம்பு வகை, மென்மயிராலான பாம்பு போன்ற நீண்ட உடை, செல்வப் பெண்டிரின் கழுத்துச் சுற்றாடை. | |
Boaconstrictor | n. தென்அமெரிக்க கண்டத்தைச் சார்ந்த பிரசீலிய நாட்டின் மாசுணவகை, இறுக்கிய கொல்லும் நஞ்சற்ற பாம்புவகை. | |
ADVERTISEMENTS
| ||
Boanergesm | n. பெருஞ்சொற் கொண்டல், ஆரவாரச் சொற்பொழிவாளர். |