தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Buddy | n. (பே-வ.) உடன்பிறந்தான், தோழன், ஏடன், (வினை) அரும்புகளை உடைய, தளிர் விடுகின்ற. | |
Budge | n. ஆட்டுக்குட்டித்தோல், இளஆட்டுக் கம்பளி, (வினை) பகட்டான, தற்பெருமையான, விறைப்பான. | |
Budge | v. நகர்த்து, நகர், அசை, இடம்பெயர், இடம் விட்டுக்கொடு. | |
ADVERTISEMENTS
| ||
Budger | n. அசையச் செய்பவர், அசைபவர். | |
Budgerigar | n. கூண்டில் வளர்க்கப்படத்தக்க ஆஸ்திரேலியப் பறவை வகை. | |
Budget | n. மன்ற வரவுசெலவுத் திட்டப்பட்டியல், கோணிப்பை, கோணிப்பையிலுள்ள பொருள் தொகுதி, நெருக்கமாகச் சேகரிக்கப்பட்ட பொருட்கள், குதிரைப்படை யாட்களிடம் இருக்கும் சிறு துப்பாக்கி தொங்கவிடும் பை, குடும்ப வரவுசெலவுக்கணக்கு, (வினை) வரவு செலவுத் திட்டப் பட்டியல் உருவாக்கு, வரவு செலவுத் திட்டத்தில் சேர், வரவு செலவுத் திட்டத்தில் இடங்கொடு. | |
ADVERTISEMENTS
| ||
Budgetary | a. வரவு செலவுத் திட்டத்தைச் சார்ந்த. | |
Budha | n. அறிவொளி ஊட்டப்பெற்றவர், போதிசத்துவர், கௌதமபுத்தர். | |
Budless | a. அருமபற்ற, முளையற்ற, சினை இல்லாத. | |
ADVERTISEMENTS
| ||
Buff | n. எருமைத்தோல், மெத்தென்ற, முரட்டுத்தோல்,படைத்துறைக்குரிய பதனிட்ட வெண்தோல், படைத்துறை முரட்டுச் சட்டை, ஆடையற்ற மனித உடல் தோற்றம், மங்கலான மஞ்சள் நிறம், தோல் போர்த்த கைதடி, தோல் போர்த்த சக்கரம், மஞ்சள் நிறச் சட்டையுடைய கட்சியினர், (மரு.) காய்ச்சல் கொண்ட |