தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Club-master | n. கழகநடைமுறை மேலாளர், கழகத்திற்கான தட்டுமுட்டுப் பொருள்கள் சேகரிப்பவர். | |
Clumber | n. வேட்டை நாய் வகை. | |
Coach-box | n. பெட்டி வண்டியின் வலவன் பீல்ம். | |
ADVERTISEMENTS
| ||
Coach-builder | n. பெட்டி வண்டி செய்பவர். | |
Coalball | n. நிலக்கரியில் காணப்படும் சுண்ணமடங்கிய கணு. | |
Coal-bed | n. நிலக்கரி அடுக்கு. | |
ADVERTISEMENTS
| ||
Coal-black | a. நிலக்கரிபோல் கறுப்பான, மிகு கறுப்பான. | |
Coal-brass | n. நிலக்கரியோடு காணப்படும் இரும்புக் கந்தகக்கல். | |
Cob | n. அன்னச் சேவல், குறுங்காலுடைய பலமிக்க குதிரை, பெரிய மரக்கொட்டை வகை, உருண்டையான நிலக்கரித் துண்டு, உருண்டைத்தலைப்புடைய சூட்டப்ப வகை, உருண்டை வடிவுடைய பொருள், சோளக்கதிரில் மையக் காம்பு முனை, மீன் வகையின் தலை, (பே-வ.) பெரிய மனிதர். | |
ADVERTISEMENTS
| ||
Cob | n. வைக்களி, சுவர் எழுப்புதற்குப் பயன்படுத்தும் களிமண்-சரளை-வைக்கோல் கலவை வகை. |