தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Crow-bill | n. காயங்களிலிருந்து துப்பாக்கிக் குண்டுகளை எடுக்கும் மருத்துவச் சாமணம். | |
Crown-bark | n. கொயினா மரப்பட்டை வகை. | |
Crucible | n. மூசை, புடக்குகை, உலோகங்கள் உருகவைக்கும் மட்கலம், கடுஞ்சோதனை. | |
ADVERTISEMENTS
| ||
Crumb | n. அப்பத்துண்டு, சிறு துணுக்கு, பொருக்கு, சிறு பகுதி, அப்பத்தின் மென்மையான உட்பகுதி, (வி.) சிறு துணுக்குகளாக்கு, இடி, பொடி, அப்பத்துண்டுகளை உள்ளிடு, அப்பத்துணுக்குகளை மேலீடாகத் தூவு, துண்டுத்துகள் தூவிக் கெட்டிப்படுத்து, தூள்படு, பொடியாகு, நொறுக்கு, துண்டுத் துணுக்குகளைத் துடைத்தகற்று. | |
Crumb-brush | n. மேசையினின்று அப்பத்துணுக்குகளை நீக்கும் துடைப்பம். | |
Crumb-cloth | n. அப்பத் துணுக்குகள் தளவிரிப்புமீது சிந்தாமல் இருப்பதற்காக மேசை அடியில் போடப்படும் துணி, முரட்டு அழுத்தக் கம்பளித் துணிவகை. | |
ADVERTISEMENTS
| ||
Crumble | n. துகள், துணுக்கு, அப்பத்துண்டு, எளிதில் தூளாகும் பொருள், (வி.) துண்டுகளாக நொறுக்கு, பொடியாக்கு, தூளாகு, பொடிந்து விழு, அழிவுறு. | |
Crumbly | a. நொறுங்கத்தக்க, பொடியாகக்கூடிய. | |
Crumb-tray | n. மேசையினின்று நீக்கப்பட்ட அப்பத்துணுக்குக்களை இட்டுவைக்கும் தட்டு. | |
ADVERTISEMENTS
| ||
Crumby | a. துண்டுதுண்டான, மென்மையான. |