தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Cub-hunting | n. ஓநாய்க் குட்டிகளை வேட்டையாடுதல். | |
Cubic | a. கனசதுர வடிவான, கனசதுரஞ் சார்ந்த, கன அளவைக்குரிய, மூவளவைக் கூறுடைய, மும்மடிப் பெருக்கஞ் சார்ந்த, மூவிசைப் பெருக்க எண்ணுக்குரிய. | |
Cubica | n. ஆடையின் உள்வரித் துணியாகப் பயன்படும் முறுக்கிய மென் கம்பள நுல். | |
ADVERTISEMENTS
| ||
Cubicle | n. படுக்கையறை, தட்டியிட்டுத் தடுக்கப்பட்ட படுக்கைக் கூடத்தின் தனியறைப் பகுதி, பள்ளிக்கூடத்தின் துயிலறை, தனி அறை. | |
Cubism | n. புதுமுறை ஓவியப் பாணி, கன வடிவங்களின் அடிப்படையில் பொருள்களின் பல்வேறு கூறுகளை ஒருங்கே ஒருமித்துக் காட்ட முற்படும் புதுமைச் சித்திரக் கோட்பாட்டு முறை. | |
Cubit | n. கைம்முழம், முழக்கோல், முழம், பதினெட்டு முதல இருபத்திரண்டு அங்குலம் வரையுள்ள அளவை. | |
ADVERTISEMENTS
| ||
Cubital | a. முழ அளவு கொண்ட, விலங்கின் முன்காலின் முன்பகுதிக்குரிய. | |
Cuboid | n. இணைவகத் திண்மம், ஆறு இணைவக முகப்புகளை உடைய திண்ம உரு, (பெ.) கனசதுர வடிவொத்த. | |
Cuboidal | a. கனசதுர வடிவொத்த. | |
ADVERTISEMENTS
| ||
Cub-reporter | n. செய்தித்தாளின் அனுபவம் பெறாத செய்தி அறிவிப்பாளர். |