தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Cumber | n. வீண்சுமை, வில்லங்கம், தடை, தொந்தரவு, (வி.) வீண்சுமையாயிரு, குறுக்கிடு, வழியடை, தடங்கலாயிரு, முட்டுக்கட்டை இடு. | |
Cumbered | a. தடைப்படுத்தப்பட்ட, காற்கட்டுண்ட, வில்லங்கப்பட்ட. | |
Cumber-ground | n. பயனற்ற பொருள். | |
ADVERTISEMENTS
| ||
Cumberless | a. தடையில்லாத, இடையூறற்ற, வில்லங்கமற்ற, பளுவில்லாத. | |
Cumbersome | a. பெரும் பளுவான, இடைஞ்சலான, எளிதில் கையாள முடியாத, வாக்குப்போக்குக் கெட்ட, | |
Cumbrance | n. வில்லங்கம், தொந்தரவு, சுமை, தடை. | |
ADVERTISEMENTS
| ||
Cumbrous | a. பெருஞ்சுமையான, முட்டுக்கட்டையாயுள்ள, தடைப்படுத்துகின்ற, எளிதில் கையாள முடியாத, இசைவு கெட்ட. | |
Cummerbund | n. இடைக்கச்சை, அரைப்பட்டிகை. | |
Cup-and-ball | n. குதைகுழிப் பொருத்து, பிணிப்புற்ற பந்தைக் கழியின் நுனியிலுள்ள குழிவில் பிடிக்கும் விளையாட்டுவகை. | |
ADVERTISEMENTS
| ||
Cupbearer | n. விருந்தில் குடிகலம் பரிமாறுபவர். |