தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Customablea. வழக்கமான, மரபு வழக்கான, பொதுவரி விதிக்கத்தக்க.
Cutbackn. நாடகத்தில் முன்நிகழ்ச்சிகளுக்குத் திரும்பிச் செல்லல்.
Cuttle-bonen. பற்பொடி செய்வதற்கும் உலோகங்களுக்கு மெருகிடுவதற்கும் பயன்படும் கணவாய் மீனின் உள்தோடு.
ADVERTISEMENTS
Cylinder-blockn. உள்வெப்பாலை உருளைகள் அடங்கி உள்ள உறை.
Cymbaln. தாளம்.
Cymbalo, cymbalonதந்திகளுள்ள இசைக்கருவி வகை.
ADVERTISEMENTS
Cymbiforma. (உள்., தாவ.) படகு வடிவமுள்ள.
Cymbocephalica. படகு வடிவான மண்டையோட்டை உடைய.
Cynophobian. நாயினிடத்து அச்சம்.
ADVERTISEMENTS
Dab(1) n.மென்மையான அடி, இலேசான தட்டு, மென்மை அல்லது ஈரப்பசையுள்ள சிறு திரள், கட்டி, பஞ்சு ஒற்றுகை, கைக்குட்டையால் மெல்லிய துடைப்பு, (வினை) மெல்ல அடி, மெதுவாகத் தட்டு, கொஞ்சலாகக் கொத்து, இலேசாக ஒற்று.
ADVERTISEMENTS