தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Cupboard | n. அடுக்குப்பலகை, அடுக்களைத் தட்டுமுட்டுக்களை வைக்க உதவும் நிலையடுக்கு, (வி.) சேமித்து வை. | |
Cupboard-faith | n. பொருளியல் நோக்குடைய சமயப்பற்று. | |
Cupboard-love | n. பொருளியல் நோக்குடைய பற்று. | |
ADVERTISEMENTS
| ||
Curb | n. கடிவாள வார், கடிவாளச் சங்கிலி, அடுப்பில் சாம்பலைத் தடுத்து வைக்கும் முன்தட்டு, தள விளிம்பு வரிசைக்கல், விளிம்புக் கட்டை, ஓரப்பலகை, நடைபாதைக்கடை, தடை, தடைகாப்பு, குதிரைக் கால்காய்ப்பு நோய், கிணற்றுத் தோவளம், மரம் அல்லது இரும்பாலான வட்ட அழி, (வி.) தடு, தடுத்து நிறுத்து, கடிவாளமிடு, கடிவாளமிட்டு இயக்கு. | |
Curb-roof | n. இருபக்கச் சரிவுகளிலும் மேல்பகுதிச் சாய்வை விடக் கீழ்ப்பகுதிச் சாய்வு கீழ்நோக்கிச் செங்குத்தாகச் சரிந்திருக்கும்படி அமைக்கப்பட்ட மோடு. | |
Curbstone | n. விளிம்பு வரம்புக்கல், தள ஓரங்களைப் பாதுகாக்கும் செங்குத்தான கல். | |
ADVERTISEMENTS
| ||
Currant-bread | n. உலர்ந்த முந்திரிப்பழம் உள்ளீடாய் அமைந்த அப்பம். | |
Currant-bun | n. உலர்ந்த முந்திரிப்பழங்கள் நிரம்பச் சேர்க்கப்பட்ட மணமுள்ள கருநிற மெல்லப்ப வகை. | |
Current-bedding | n. (மண்.) பொய்ப்படுகை. | |
ADVERTISEMENTS
| ||
Curry-comb | n. குதிரைச் சீப்பு, குதிரையைத் தேய்த்துத் துப்புரவாக்க உதவும் இரும்புக்கருவி. |