தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Cucumbern. வௌ஢ளரிக்கொடி, வௌ஢ளரிக்காய், கத்தரிக்காய்.
Cucumber-treen. விறுவிறுப்பான புளிப்புள்ள காய் கொடுக்கும் கிழக்கிந்திய மரவகை.
Cucurbitn. சுரைக்காய் வடிவுள்ள வடிகலம், வாலைக்குடுவை.
ADVERTISEMENTS
Cucurbitaceous, cucurbitala. சுரைக்காய் இனக் குடும்பத்தைச் சார்ந்த, சுரைக்காய் போன்ற.
Cudbearn. காளான் வகைகளினின்று எடுக்கப்பட்ட கருஞ் சிவப்பு அல்லது செந்நீல ஊதாநிறச் சாயப் பொருள், காளான் வகை.
Cue-balln. மேடைக் கோற்பந்தாட்டத்தில் கோலால் அடிக்கப்பட்ட பந்து, கோலடிபட்ட பந்து.
ADVERTISEMENTS
Cui bono?,(ல.) யார் அதனால் ஆதாயம் பெற்றனர்? யார் நலனுக்காக?
Culpability, culpablenessn. குறைகூறத்தக்க நிலை.
Culpablea. குற்றமுடைய, குற்றத்துக்குரிய, குறைகூறத்தக்க.
ADVERTISEMENTS
Cultivable, cultivatablea. பயிர் செய்யத்தக்க, பண்படுத்துவதற்குரிய.
ADVERTISEMENTS