தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Crush-barrier | n. கூட்டத் தடை வேலி, கூட்ட நெருக்கடியைத் தடுக்கும் அமைப்பு. | |
Cry-baby | n. சிறு பிள்ளைத்தனமாக அழுபவர். | |
Cub | n. குருளை, நாய் இன விலங்கினங்களின் குட்டி, குட்டி நரி, சிங்கக் குட்டி, கரடிக் குட்டி, ஓநாய்க் குருளை, சிறுவர், சிறுமி, குறும்பர், பண்படாச் சிறுவர், பயிற்சிச் சாரணச் சிறுவன், அனுபவம் அடையாத செய்தித்தாளின் செய்தி அறிவிப்பாளர், (வி.) குட்டி ஈனு, குட்டி நர | |
ADVERTISEMENTS
| ||
Cub | n. கால்நடைக் கொட்டில், பெட்டி. | |
Cubage, cubature | கன அளவு, கன அளவுகாணல். | |
Cuban | n. கியூபா நாட்டான், கியூபா நாட்டுக் குடிமகன், (பெ.) கியூபா நாட்டைச் சார்ந்த, கியூபா நாட்டு மக்களைச் சார்ந்த. | |
ADVERTISEMENTS
| ||
Cubbish | a. விலங்கின் குட்டி போன்ற, அருவருப்பான, நடத்தை கெட்ட, குறும்பான. | |
Cubby, cubby-hole | n. சுற்றுக்கட்டான இன்ப வாய்ப்பிடம். | |
Cube | n. சரிசமத் திண்மம், கனசதுரம், ஆறு சமசதுர முகங்களையுடைய பிழம்புரு, மும்மடிப் பெருக்கம், மூவிசைப் பெருக்க எண், (வி.) மும்மடிப் பெருக்கமாக்கு. | |
ADVERTISEMENTS
| ||
Cubeb | n. உணவுக்கும் மருந்துக்கும் பயன்படும் மிளகுச் செடி வகையின் காய். |