தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Bale | n. கேடு, தீங்கு, அழிவு, துன்பம், அஞர்,நோவு. | |
Bale | v. பெருங்கட்டு, மூடை,பாரம், நிறுத்தல் பேரளவை, (வினை) கயிறு அல்லது உலோகப்பட்டைத் தகடுகளினால் சரக்கு மூட்டைகளைக் கட்டு. | |
Baleen | n. திமிங்கில எழும்பு, திமிங்கிலங்கள் சிலவற்றின் மேல்வாயிலிருந்து வளரும் கொம்புபோன்ற தகட்டெலும்பு. | |
ADVERTISEMENTS
| ||
Balefire | n. திறந்தவௌதப் பெருநெருப்பு, ஈமத்தீ, குன்றின் மேலிட்ட விளக்கு, சொக்கப்பனை, வாணவேடிக்கை. | |
Baleful | a. துயரம் தரத்தக்க, துன்பம் விளைவிக்கிற, தீங்கான, தீமைதருகிற, துயரார்ந்த. | |
Balistics | n. எறிபடைத்துறை, எறிபொறியியல். | |
ADVERTISEMENTS
| ||
Balk | n. உழாத வரப்பு, விடுபட்ட ஒன்று, தடை, முட்டுக்கட்டை நிலை,ஏக்கம், மேசைக்கோற் பந்தாட்டத்தில் தடைப்படுத்தப்பட்ட பகுதி, சதுர மரமவிட்டம், வீட்டு மேல் தூல விட்டம், மீன் வலையின் இணைப்புக்கயிறு,(வினை) தவறவிடு, கடமை நழுவவிடு, பின்வாங்கு, தடைப்படுத்து, மறைமுகத்தடை செய், இடர்செய், ஏமாற்றமளி, ஊக்கம் கெடு, திடுக்கிடச் செய், தடையிட்டு நில், செயல் விலக்கியிரு, தவிர்த்திரு. | |
Balkan | a. ஏட்ரியாடிக்-ஈஜியன் கருங்கடல்களாற் சூழப்பட்ட தீவக்குறையைச் சார்ந்த, ஏட்ரியாடிக் ஈஜியன் முதலிய மக்களைச் சார்ந்த. | |
Balkanize | v. நாட்டை ஒன்றுடனொன்று சச்சரவிடும் பல சிறு அரசுகளாகப் பிரி. | |
ADVERTISEMENTS
| ||
Balker | n. பின்வாங்குபவர், தடைப்படுத்துகிறவர், இடர்செய்பவர். |