தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Balkingn. பின்வாங்குதல், ஏமாற்றம், (வனை) இடர்செய்கிற.
Balk-linen. மேசைக்கோற் பந்தாட்ட மேடையின் குறுக்குக்கோடு, குதித்துத் தாண்டும் போட்டியில் முன்னோட்ட வரம்புகோடு.
Balkya. இடர்ப்படுத்தும் இயல்புடைய.
ADVERTISEMENTS
Ball n. பந்து, பந்தெறிதல், பந்தாட்டம், குண்டு, துப்பாக்கி அல்லது பீரங்கியால் எறியப்படும் திண்ணிய உருளை,கோளகை, உருண்டை வடிவான ஒன்று, வானின் ஔதக்கோளம், கண்விழி, உடலின் திரளையான பகுதி, உருண்டையான நுற்கண்டு, கயிற்றுச் சுருள் உருளை, குதிரைக்குரிய கவளம் (வினை)பந்
Ball n. குழுநடனம்.
Ball and socketபந்துக்கிண்ண மூட்டு,
ADVERTISEMENTS
Balladn. நாட்டுப்பாடல், மக்கள் பாட்டு, கதைப்பாடல், நடனப்பாட்டு.
Ballad concertநாட்டுப் பாடலிசையரங்கு
Ballad operaநாட்டுப் பாடலிசை நாடகம்.
ADVERTISEMENTS
Balladen. தாழிசை வண்ணப்பாவகை, மூன்றடுக்கி அல்லது மும்மூன்றாக ஒருவரி மிகும் ஏழு அல்லது எட்டடிப் பாவகை, எழு அல்லது எட்டடிப் பாக்களாலான கவிதை,
ADVERTISEMENTS