தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Subdominantn. (இசை.) ஐந்தாவது சுரத்திற்குக் கீழ்ப்பட்ட சுரம், (பெ.) மிகமுனைப்பாய் இராத.
Subdorsala. (வில.) வெந்நளாவிய, சிறிதே முதுகின் மேற்புறத்திலுள்ள.
Subdoublea. (கண.) தலைமாற்றிரட்டியான.
ADVERTISEMENTS
Subdualn. கீழ்ப்படுப்பு, கீழடக்கம், வென்று ஆட்சி செய்தல்.
Subduce, subduct(அரு.) பின்வாங்கிக்கொள், திரும்ப எடு, தள்ளுபடி செய், குறை, கழித்துவிடு.
Subductionn. கழிப்பு, தள்ளுபடி, குறைப்பு.
ADVERTISEMENTS
Subduev. அடிப்படுத்து, கீழ்ப்படுத்து, ஆட்சிக்கு உட்படுத்து, தோல்வியுறச்செய், முற்றும் தன்வயப்படுத்து, பழக்கி ஆட்கொள்ளு, ஒழுங்குமுறை படியவை, மென்மையாக்கு, இளகச்செய், முனைப்பினைக்குறை, படம் வகையில் வண்ணச்செறிவை இளக்கு, மட்டுப்படுத்து, தணிவி.
Subdueda. அடங்கிய, உள்ளடங்கலான, கம்மிய, குரல்வகையில் அடங்கிய தொனியையுடைய.
Subduern. கீழடக்குபவர்.
ADVERTISEMENTS
Subduplea. ஒன்றிற்கு இரண்டான தகவுடைய.
ADVERTISEMENTS